விதி முறைகள் & நிபந்தனைகள்
• இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ("IT சட்டம், 2000"), அதன் கீழ் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆல் திருத்தப்பட்ட பல்வேறு சட்டங்களில் மின்னணு பதிவுகள் தொடர்பான விதிகள்
ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மின்னணு பதிவாகும். இந்த மின்னணு பதிவு ஒரு கணினி அமைப்பால் உருவாக்கப்படுகிறது மற்றும்
எந்த உடல் அல்லது டிஜிட்டல் கையொப்பங்களும் தேவையில்லை.
• இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 3 (1) இன் விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளது, இது www.knums.com வலைத்தளத்தை அணுக அல்லது பயன்படுத்துவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தனியுரிமைக் கொள்கை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளை வெளியிட வேண்டும்.
• கோவில்பட்டியில் குடியிருந்து வரும் திருமணம் ஆன நாடார்கள் ஆண்கள் மட்டும்) உறுப்பினர்களாகச் சேரத் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
• உறுப்பினர்கள் ஆகத் தகுதியுடையவர்கள் முதலில் சங்கத்தில் உறுப்பினராக சேர மனுவை சங்கத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் மனுவை நிர்வாக குழு ஒப்புதலுடன் தலைவர் பரிசீலனை செய்து மனுவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். உறுப்பினரை சேர்க்க தலைவர் நிர்வாககுழு ஒப்புதலுடன் அனுமதி வழங்கும் பட்சத்தில் அனுமதி வழங்கிய தேதியிலிருந்து 15 தினங்களுக்குள் வருட சந்தா வரி சங்கத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி அச்சு ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது நமது சங்கத்திற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளம் www.knums.com, www.knums.org மூலமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி 15 தினங்களுக்குள் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மனு தானாக ரத்து ஆகி விடும். சங்க உறுப்பினர்களுக்கு நிர்வாகக் குழு தீர்மானிக்கும் கட்டணத்தில் பேரில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.
• கோவில்பட்டியில் தொழில் வர்த்தகம், செய்கின்ற உறுப்பினர்கள், மேற்கண்டவாறு சங்க சந்தாவும், கோவில் தலைக்கட்டு வரியும் கொடுப்பதுடன் அவரவர் செய்யும் தொழில் வணிகத்திற்கேற்ப நிர்வாகக் குழுவினரால் தீர்மானிக்கப்படும் மகமையை. வருடத்திற்கு ஒரு முறை சங்கத்தில் அல்லது இணையதளத்தில் செலுத்தி மேற்கண்டபடி ரசீது பெற்று வர வேண்டியது.
• சங்க சந்தா & கோவில் தலைக்கட்டு வரியை உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜுன் 15 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ செலுத்தி ரசீது பெற்று வர வேண்டிய: மேற்படி மாாச் மாதம் 31 ஆம் தேதிக்குள் பணம் செலுத்த தவறிய உறுப்பினர்கள் அந்த வருடம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது செலுத்த தவறிய உறுப்பினர்கள் அடுத்த மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் பழைய வருட சங்க சந்தா மற்றும் தலைக்கட்டு வரி மற்றும் நடப்பு ஆண்டு சந்தா மற்றும் தலைக்கட்டு வரியை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அவரது உறுப்பினர் உரிமை தானாக இரத்தாகி விடும்.
• மேற்கண்ட பிரகாரம் உறுப்பினர் பதவி இழந்தவர்களுக்கும். மேற்படியாரின் குடும்பத்தாருக்கும் சங்கத்தின் நன்மைகளை அடையவோ, சங்கத்தின் சொத்துக்களை அனுபவிக்கவோ. உரிமை இல்லை.

தனியுரிமைக் கொள்கை & நோக்கங்கள்
• நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். உறுப்பினர்கள் தகவல் தனியுரிமைக்கான மிக உயர்ந்த தரங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எங்கள் தகவல் சேகரிப்பு மற்றும் பரப்புதல் நடைமுறைகளைப் பற்றி அறிய பின்வரும் அறிக்கையைப் படிக்கவும்.
• குறிப்பு: எங்கள் தனியுரிமைக் கொள்கை எந்த நேரத்திலும் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் குறித்து நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய, இந்தக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்.
• இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தவோ அணுகவோ வேண்டாம்.
• வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் வெளியிடுவதற்கும் நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த தனியுரிமைக் கொள்கை பயன்பாட்டு விதிமுறைகளில் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றுக்கு உட்பட்டது.
• சங்கத்தின் அங்கத்தினர்களிடையே ஒற்றுமையை வளரச் செய்தல்
• அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில், அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அருள்மிக அடைக்கலம் காத்த விநாயகர் திருக்கோவில் அருள்மிக மீனாட்சியம்மன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் இதர தெய்வீக சிறப்பு வழிபாடுகள் மூலம் உறுப்பினர்களிடையே பக்தியை வளர்த்தல்
• பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நூல் நிலையங்கள். விடுதிகள் முதலியவைகள் நடத்துதல்.
• மக்கள் கல்வி அபிவிருத்திக்காக புதிய கல்விச் சாலைகள், தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் கலைக் வாசக சாலைகள் நடத்துதல், மாணவ மாணவிகளுக்கு, கல்லூரி நடத்துதல்,படிப்பிற்காக உதவி செய்தல். சங்கத்தால் இயங்கி வரும் முன்னேற்றத்திற்கு பாடுபடுதல்
• மக்களின் சுகாதார வளர்ச்சிக்காக ஆஸ்பத்திரி நடத்துதல்
• உறுப்பினர்கள் வசதிக்காக சத்திரம். கல்யாண மண்டபம், நந்தவனம், முதியோர் இல்லம், மயானம் முதலிய வசதிகள் செய்து கொடுத்தல், நடத்துதல்
• அங்கத்தினர்களிடையே நன்மைக்காக தேவையான எல்லாக் காரியங்களையும் செய்தல்

திரும்ப பெறும் கொள்கை
உறுப்பினர்கள் சந்தா & வரியை இணையதள மூலமாக பணம் செலுத்தி சங்கத்தின் கணக்கில் வரவு உள்ள நிலையில்
ரசீது வராமல் இடர்பாடுகள் நிகழும் போது அந்த உறுப்பினர் கட்டிய தொகை ஒரு வாரத்திற்குள் திரும்ப பெறலாம்.