• நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். உறுப்பினர்கள் தகவல் தனியுரிமைக்கான மிக உயர்ந்த தரங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எங்கள் தகவல் சேகரிப்பு மற்றும் பரப்புதல் நடைமுறைகளைப் பற்றி அறிய பின்வரும் அறிக்கையைப் படிக்கவும்.
• குறிப்பு: எங்கள் தனியுரிமைக் கொள்கை எந்த நேரத்திலும் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டது.
ஏதேனும் மாற்றங்கள் குறித்து நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய, இந்தக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்.
• இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தவோ அணுகவோ வேண்டாம்.
• வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் வெளியிடுவதற்கும் நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
இந்த தனியுரிமைக் கொள்கை பயன்பாட்டு விதிமுறைகளில் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றுக்கு உட்பட்டது.
• சங்கத்தின் அங்கத்தினர்களிடையே ஒற்றுமையை வளரச் செய்தல்
• அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில், அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அருள்மிக அடைக்கலம் காத்த விநாயகர் திருக்கோவில்
அருள்மிக மீனாட்சியம்மன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகிய கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் இதர தெய்வீக சிறப்பு வழிபாடுகள்
மூலம் உறுப்பினர்களிடையே பக்தியை வளர்த்தல்
• பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நூல் நிலையங்கள். விடுதிகள் முதலியவைகள் நடத்துதல்.
• மக்கள் கல்வி அபிவிருத்திக்காக புதிய கல்விச் சாலைகள், தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் கலைக் வாசக சாலைகள் நடத்துதல், மாணவ மாணவிகளுக்கு,
கல்லூரி நடத்துதல்,படிப்பிற்காக உதவி செய்தல். சங்கத்தால் இயங்கி வரும் முன்னேற்றத்திற்கு பாடுபடுதல்
• மக்களின் சுகாதார வளர்ச்சிக்காக ஆஸ்பத்திரி நடத்துதல்
• உறுப்பினர்கள் வசதிக்காக சத்திரம். கல்யாண மண்டபம், நந்தவனம், முதியோர் இல்லம், மயானம் முதலிய வசதிகள் செய்து கொடுத்தல், நடத்துதல்
• அங்கத்தினர்களிடையே நன்மைக்காக தேவையான எல்லாக் காரியங்களையும் செய்தல்